உனக்காக

என் மகிழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாய்
என்றென்றும் இருப்பது
என்னவனின்❤👫💑
அன்பும் புன்னகையுந்தான்😍🤴👸💓💐👑🎁
என்றும் மாறாதிருக்க வேண்டுகிறேன்🙏🙏
இவ்வாழ்வு முடியும் வரை🤝💘

எழுதியவர் : யுவா ஆனந்த் (31-Jan-20, 2:14 pm)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : unakaaga
பார்வை : 13434

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே