புன்னகை பூவாய் விரியும்
மிதந்துவரும் தென்றலில்மெல் லப்பூ மலரும்
மிதந்துவரும் புன்னகை பூவாய் விரியும்
மலரும் மலர்களில் சிந்திடும் தேன்உன்
மலர்ச்சிரிப்பி லும்சிந்து தோ !
மிதந்துவரும் தென்றலில்மெல் லப்பூ மலரும்
மிதந்துவரும் புன்னகை பூவாய் விரியும்
மலரும் மலர்களில் சிந்திடும் தேன்உன்
மலர்ச்சிரிப்பி லும்சிந்து தோ !