ஆற்றின் அலையில் மிதந்துவரும் அத்தைமகள் கொலுசுசத்தத்தில்

ஆற்றின் அலையில் மிதந்துவரும் அத்தைமகள் கொலுசுசத்தத்தில்
சேற்றில் கால்பதித்த மாமன்மனசு கெண்டைமீனாய்த் துள்ளுது
வரப்பில் நெளிஞ்சு நெளிஞ்சு கஞ்சிக்கலயம் சுமந்து வாறவளே
கரஸில் படிச்ச படிப்பு என்ன ஆச்சு ?

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jan-20, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே