மௌனம் பேசும்

சிற்பத்தின் அழகில்
கல் பேசும்
சித்திரத்தின் அழகில்
வானவில் தோன்றும்
செந்தமிழின் அழகில்
கவிதை பிறக்கும்
உன் செவ்விதழ்ச் சிரிப்பில்
மௌனம் பேசும் !

எழுதியவர் : கல்பனா பாரதி (28-Jan-20, 10:13 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : mounam pesum
பார்வை : 1151

மேலே