அன்றலர்ந்த ரோஜாவாய் நீ

தென்றல் நடந்துவரும் தேன்மலர் பூந்தோட்டம்
இன்று மலர்ந்த இளவேனில் பூக்களோடு
அன்றலர்ந்த ரோஜாவாய் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-20, 10:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 105

மேலே