நெஞ்சை கடத்தி போறவளே

கண்களில் கருமையிட்டு
என் நெஞ்சை கடத்தி போறவளே!

கண்டவள் கடந்து செல்லும் போது
நகராத வானமாய் நின்றவன்..
கன்னி உன்னை கண்டதும்
அங்கும் இங்கும் ஓடும்
மேகமாய் மாறினேன்!

சொல்லடி பெண்ணே!
உன் நெஞ்சில் வந்து
காதல் மழை தூவவா?

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (29-Jan-20, 12:16 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 6779

மேலே