அன்பே

அவள் பார்த்தாள்
அவள் சிரித்தாள்
அவள் பேசினாள் என
உன்னிடம் அவளைப்பற்றி தெரிவித்துக்கொண்டே இருக்க
ஒருநாள்
உன்னையறியாமல் வெளிப்படுத்திவிட்டாய்
உன் காதலை..

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (1-Feb-20, 9:18 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : annpae
பார்வை : 58

மேலே