வேதனைச் சிரிப்பு

தரிசுநிலம் சிரிக்கிறது,
தேடுகிறானாம் வேறு பட்டணத்தில்-
கிராமத்து வயல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Feb-20, 7:34 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 139

மேலே