சேதி

அலை கொண்டுவருகிறது,
ஆழ்கடல் அனுப்பிய சேதி-
மூழ்கியவன் சடலம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Feb-20, 7:32 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே