காதலி

மிக கனத்த
இதயத்தோடு
அவள் சூழ்நிலைக்காக
விட்டுக் கொடுக்கவும்
தயார்...

ஆனால்
கிடைக்க
மாட்டேனென்கிறாளே
எனக்கொரு
காதலி....!


-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (1-Feb-20, 6:57 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kathali
பார்வை : 161

மேலே