காதல் - 2

காதல் கிடைக்காதா
என்று ஏங்கிய போது
நீ கிடைத்தாலும்
பிரிவு வேண்டாம்
என்று நினைத்த போது
நீ கிடைக்கவே இல்லை.

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (1-Feb-20, 6:49 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 85

மேலே