வீணாகும் நேரங்கள்
ஓரு நாழிகை முழுவதும்
எனக்கு வீண் தான்..
அந்த பேருந்து நிறுத்தத்தில்
என்னவளுக்காக காத்திருக்கும்
காலை சில நிமிடங்களும்
மாலை சில நிமிடங்களும் தவிர்த்து..
ஓரு நாழிகை முழுவதும்
எனக்கு வீண் தான்..
அந்த பேருந்து நிறுத்தத்தில்
என்னவளுக்காக காத்திருக்கும்
காலை சில நிமிடங்களும்
மாலை சில நிமிடங்களும் தவிர்த்து..