பஜுலுதீன் யூசுப் அலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பஜுலுதீன் யூசுப் அலி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Sep-2017
பார்த்தவர்கள்:  742
புள்ளி:  16

என் படைப்புகள்
பஜுலுதீன் யூசுப் அலி செய்திகள்

நொங்கு மட்டையில்
வாகனம் செய்து..
நெல் வரப்பினில்
நேர்நடை பயின்று..
தென்னை குச்சியில்
அம்புகள் ஏய்து...
அம்மா புடவையில்
ஊஞ்சல் செய்து..
முதுகினில் கை ஊன்றி
ஆபியம் விளையாடி..
குட்டி மண் பாத்திரத்தில்
பொய் உணவு உண்டு ..
ஜவ்வு மிட்டாயில்
கை கடிகாரம் அனிந்து
தேன்மிட்டாயின் உள்
தேன் எப்படி என குழம்பி...
தவளை குஞ்சுகளை
மீன் குஞ்சுகள் என ஏமாந்து..
மூன்று வயது மூத்தவரானாலும்
கைக் கட்டிக் கொண்டு
பதில் கூறுவோம்...
இன்றும்...அப்பாவிகளாக...

மேலும்

பனைமரத்து நொங்கு மட்டையில்
வாகனம் செய்து பழகினோம்...
நெல் நிலத்தில் பாதம் படாமல் வரப்பினில் ஓடி விளையாடினோம்..
தென்னை குச்சியில் அம்பு செய்து
மன்னர் வேடம் கட்டினோம்..
மரக்கிளையில் ஊஞ்சல் செய்து
எண்ணிக்கையில் ஆடி மகிழ்ந்தோம்
முதுகினில் கையை ஊன்றி
ஆபியம் எனக் கூறி விளையாடினோம்..
கலிமண் பாத்திரத்தில் உணவு செய்து
உண்டதைப் போல் பாவனை செய்தோம்
துளையில்லாத தேன்மிட்டாயில்
தேன் எப்படி வந்ததென்று குழம்பினோம்.
குட்டையில் பிடித்த தவளை குஞ்சுகளை
மீன் குஞ்சுகள் என ஏமார்ந்தோம்..
மூன்று வயது மூத்தவரானாலும்
கைக் கட்டிக் கொண்டு
பதில் கூறினோம்..அப்பாவிகளாக...

மேலும்

எனை ஆட்கொள்ளும் அண்ணலே..
உன் விரலின் பிரிவை
எந்தன் யாக்கை தாங்குமா?
உன் சொல்லின் பிரிவை
எந்தன் செவிகள் தாங்குமா?
உன் கண்களில் பிரிவை
எந்தன் இதயம் தாங்குமா?
உன் அன்பின் பிரிவை
எந்தன் உடல் தாங்குமா?
உன் முகத்தின் பிரிவை
எந்தன் ஜீவன் தாங்குமா?
உன்னால்...
ஈன்றவரைப் பிரிந்தும் அழவில்லை
உன்னை பிரியவே..மனமில்லை..
பிரிவை தாங்கும் மனம் தந்து- பிறகு
நாழிகை பிரிவினை.. தா.. தலைவா..

மேலும்

பஜுலுதீன் யூசுப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2020 8:37 pm

நொங்கு மட்டையில்
வாகனம் செய்து..
நெல் வரப்பினில்
நேர்நடை பயின்று..
தென்னை குச்சியில்
அம்புகள் ஏய்து...
அம்மா புடவையில்
ஊஞ்சல் செய்து..
முதுகினில் கை ஊன்றி
ஆபியம் விளையாடி..
குட்டி மண் பாத்திரத்தில்
பொய் உணவு உண்டு ..
ஜவ்வு மிட்டாயில்
கை கடிகாரம் அனிந்து
தேன்மிட்டாயின் உள்
தேன் எப்படி என குழம்பி...
தவளை குஞ்சுகளை
மீன் குஞ்சுகள் என ஏமாந்து..
மூன்று வயது மூத்தவரானாலும்
கைக் கட்டிக் கொண்டு
பதில் கூறுவோம்...
இன்றும்...அப்பாவிகளாக...

மேலும்

பஜுலுதீன் யூசுப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2020 7:34 pm

பனைமரத்து நொங்கு மட்டையில்
வாகனம் செய்து பழகினோம்...
நெல் நிலத்தில் பாதம் படாமல் வரப்பினில் ஓடி விளையாடினோம்..
தென்னை குச்சியில் அம்பு செய்து
மன்னர் வேடம் கட்டினோம்..
மரக்கிளையில் ஊஞ்சல் செய்து
எண்ணிக்கையில் ஆடி மகிழ்ந்தோம்
முதுகினில் கையை ஊன்றி
ஆபியம் எனக் கூறி விளையாடினோம்..
கலிமண் பாத்திரத்தில் உணவு செய்து
உண்டதைப் போல் பாவனை செய்தோம்
துளையில்லாத தேன்மிட்டாயில்
தேன் எப்படி வந்ததென்று குழம்பினோம்.
குட்டையில் பிடித்த தவளை குஞ்சுகளை
மீன் குஞ்சுகள் என ஏமார்ந்தோம்..
மூன்று வயது மூத்தவரானாலும்
கைக் கட்டிக் கொண்டு
பதில் கூறினோம்..அப்பாவிகளாக...

மேலும்

பஜுலுதீன் யூசுப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2020 6:24 pm

எனை ஆட்கொள்ளும் அண்ணலே..
உன் விரலின் பிரிவை
எந்தன் யாக்கை தாங்குமா?
உன் சொல்லின் பிரிவை
எந்தன் செவிகள் தாங்குமா?
உன் கண்களில் பிரிவை
எந்தன் இதயம் தாங்குமா?
உன் அன்பின் பிரிவை
எந்தன் உடல் தாங்குமா?
உன் முகத்தின் பிரிவை
எந்தன் ஜீவன் தாங்குமா?
உன்னால்...
ஈன்றவரைப் பிரிந்தும் அழவில்லை
உன்னை பிரியவே..மனமில்லை..
பிரிவை தாங்கும் மனம் தந்து- பிறகு
நாழிகை பிரிவினை.. தா.. தலைவா..

மேலும்

ஓரு நாழிகை முழுவதும்
எனக்கு வீண் தான்..
அந்த பேருந்து நிறுத்தத்தில்
என்னவளுக்காக காத்திருக்கும்
காலை சில நிமிடங்களும்
மாலை சில நிமிடங்களும் தவிர்த்து..

மேலும்

பஜுலுதீன் யூசுப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2020 7:40 pm

ஓரு நாழிகை முழுவதும்
எனக்கு வீண் தான்..
அந்த பேருந்து நிறுத்தத்தில்
என்னவளுக்காக காத்திருக்கும்
காலை சில நிமிடங்களும்
மாலை சில நிமிடங்களும் தவிர்த்து..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே