அழகு
சுரங்கத்தில் இருந்தே வெளிவருதாம் அழகெல்லாம்
உண்மையா என்று ஆராய்ந்துப் பார்த்தேன்
தங்கத்தின் ஜொலிஜொலிப்பும்
நிலகரியின் மினுமினுப்பும்
மறைமுகமாக ஆமென்று சொன்னது
உன்னைப் பார்த்தப்பின் அந்த
உண்மை புரிந்தது
சுரங்கத்தில் இருந்தே வெளிவருதாம் அழகெல்லாம்
உண்மையா என்று ஆராய்ந்துப் பார்த்தேன்
தங்கத்தின் ஜொலிஜொலிப்பும்
நிலகரியின் மினுமினுப்பும்
மறைமுகமாக ஆமென்று சொன்னது
உன்னைப் பார்த்தப்பின் அந்த
உண்மை புரிந்தது