உனக்காகதான் என்று

பூட்டிய இதயம் திறந்துக்கொண்டது
உன்னை பார்த்ததால்
மாட்டிக்கொண்ட கவசம் உடைபட்டது
உன் கைபட்டதால்
இப்பொழுதான் புரிந்தது இவ்வளவுநாள் காத்திருந்தது
உனக்காகதான் என்று
பூட்டிய இதயம் திறந்துக்கொண்டது
உன்னை பார்த்ததால்
மாட்டிக்கொண்ட கவசம் உடைபட்டது
உன் கைபட்டதால்
இப்பொழுதான் புரிந்தது இவ்வளவுநாள் காத்திருந்தது
உனக்காகதான் என்று