மா மானுடமே

காலம் காலமாக பரவி வரும்
இந்த காதல் வைரஸை

கட்டுப்படுத்த வழி தெரியாது
விழிபிதுங்கும்

மா மானுடமே எந்த நோயைதான்
முழுமையாய்

குணப்படுத்த வழிவகுத்தாய்

எழுதியவர் : நா.சேகர் (15-Feb-20, 7:23 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 107

மேலே