என் வீரம் கூட விலகி என்னை வேடிக்கைப் பார்க்கிறது

விரட்டிப்பிடிக்கும் உன் விழிகளில்
சிக்கி

வீனாய் கலவரமாகிய என் வீரம்கூட
விலகி

என்னை வேடிக்கைப் பார்க்கிறது

நான் என்ன செய்யப்போகிறேன்
என்று

எழுதியவர் : நா.சேகர் (16-Feb-20, 9:21 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 75

மேலே