கூடிக்குலாவி
இரவோடு கூடிக்குலாவி கதைபேசி
வந்த நிலவு
கூடலுக்குப்பின் காணாமல் போன
இரவை
எங்கெங்கோ விடியும்வரை தேடிய
நிலவு
தனக்குள் இருப்பதையே மறந்து காத்திருந்து
வெறுத்து விலகிப்போனது
இரவோடு கூடிக்குலாவி கதைபேசி
வந்த நிலவு
கூடலுக்குப்பின் காணாமல் போன
இரவை
எங்கெங்கோ விடியும்வரை தேடிய
நிலவு
தனக்குள் இருப்பதையே மறந்து காத்திருந்து
வெறுத்து விலகிப்போனது