முற்றுப்புள்ளி வைத்துவிடு

என்னைப்பற்றிய உன் எண்ணங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிடு என்றும்

நான் உனக்கு கீழ் என்பதை மறந்துவிடு

நீ ஆண்மகன் என்று உன்னை நிருபிக்க
நான் சான்றளிக்க வேண்டும்

இப்பொழுதுசொல் நான் உனக்கு கீழானவளா

எழுதியவர் : நா.சேகர் (16-Feb-20, 9:42 am)
பார்வை : 365

மேலே