உன் ரகசிய நாட்குறிப்பு நான்

நீ எழுதுவதற்காகவே நான்

எதை வேண்டுமானாலும் எழுதலாம்

எழுதியதை நீ படிக்கமட்டும்
அனுமதி

உன் ரகசிய நாட்குறிப்பு நான்

எழுதியவர் : நா.சேகர் (17-Feb-20, 6:59 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 89

மேலே