பரிபாஷையை

இந்த புன்னகை மட்டுமே பதில்
என்றால்

புரிதல் எனக்கில்லை என் கேள்விக்கு

வாய்மொழியாய் பதில் சொன்னால் வெகுவிரைவில்

கற்றுக்கொள்வேன் உன் பரிபாஷையை

எழுதியவர் : நா.சேகர் (17-Feb-20, 7:08 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 48

மேலே