நிராசையாகிப்போன நிசம்

போராடி பெறத்துடித்த உரிமை

ஆண் பெண் பேதமின்றி
ஆயுதம் சுமந்த பெருமை

உறவுகளைத் இழந்த சோகம்

உணர்வுகள் மாட்டிக் கொண்ட
கடிவாளம்

கூடவே பயணித்த துரோகம்

நிராசையாகிப்போன நிசம்

எழுதியவர் : நா.சேகர் (18-Feb-20, 5:41 am)
பார்வை : 1191

மேலே