மனசு

ஒவ்வொரு வருடமும் கூடும் வயதை
மறைக்க முயற்சித்தாலும்

வேகம் குறைவது நன்றாக உணர
முடிகிறதே ஆனாலும்

மனசு மட்டும் குழந்தையாய் அடம் பிடிக்கிறது

அலங்காரப் பதுமையாய் உலாவர

எழுதியவர் : நா.சேகர் (13-Feb-20, 7:01 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manasu
பார்வை : 1090

மேலே