தயங்குவதில்லை நான்

என்னை நான் அழகுபடுத்திக்
கொள்ள
காரணமாய் இருப்பதே நீதான்
அழகாய் இருக்கின்றாய் என்று
நீ சொல்லும் வார்த்தையது சிலநொடியில்
எனக்கு ஆயிரம் முத்தம் பெரும்
இன்பத்தை கொடுப்பதால்
தயங்குவதில்லை நான் என்னை
அழகுபடுத்திக்கொள்ள
என்னை நான் அழகுபடுத்திக்
கொள்ள
காரணமாய் இருப்பதே நீதான்
அழகாய் இருக்கின்றாய் என்று
நீ சொல்லும் வார்த்தையது சிலநொடியில்
எனக்கு ஆயிரம் முத்தம் பெரும்
இன்பத்தை கொடுப்பதால்
தயங்குவதில்லை நான் என்னை
அழகுபடுத்திக்கொள்ள