அழகு

மூடியிருந்த தன் அழகை பார்க்கச் சொல்லி

விதை தன் ஆடையை விலக்கி
கொண்டதா இல்லை

உடையேவேண்டாமென்று கலைந்து விட்டதா

எழுதியவர் : நா.சேகர் (12-Feb-20, 12:26 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : alagu
பார்வை : 399

மேலே