என் பாதி நீ💙♥️

என் அழகும் நீ, என் அறிவும் நீ!
என் மொழியும் நீ, என் இதழும் நீ!
என் இருளும் நீ, அதன் ஒளியும் நீ!
என் வார்த்தை நீ, அதன் அர்த்தங்களும் நீ!

எழுதியவர் : ம.ஹேமாதேவி (19-Feb-20, 8:35 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 127

மேலே