CAA

குரங்கு குல்லா
கதையில்
குல்லாவை மட்டுமே
பறித்துச் சென்ற
குரங்கு
குணத்தில் மேலோங்கிவிட்டது....
குல்லா அணிபவரின்
உரிமையையே
பறிக்க முயலும்
இன்றைய ஆட்சியாளர்௧ளைக்
காட்டிலும்.....

எழுதியவர் : ௮.ஜீசஸ் பிரபா௧ரன் (25-Feb-20, 6:22 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 130

மேலே