கோழைகள் நாம்

இந்த சமூகத்தின் மீது
உண்டாகும் கோபத்தினை
இணையத்தில் மட்டுமே
கொட்டித்தீர்கும் கோழைகள் "நாம்"

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் ஊதுமான் (25-Feb-20, 4:48 pm)
பார்வை : 791

மேலே