அவர்களுக்காக

எளிய விளையாட்டு
இன்னும் இருக்கிறது,
ஏழைப் பிள்ளைகளுக்காக-
டயர் வண்டி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Feb-20, 7:22 pm)
பார்வை : 102

மேலே