தெரியாதது

குடையில் பிள்ளைக்குத் தெரியாது
அப்பா மழையில் நனைவது,
அப்படித்தான் அவனுக்கு-
அப்பாவின் பாசமும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Feb-20, 7:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : theriyaathathu
பார்வை : 109

மேலே