சந்தேகம்

நிலவொளியில்
உன் முகம் பார்த்தேன்
நிலவுக்கு நீதான்
ஒளி கொடுக்கிறாயோ
என சந்தேகம் என்னுள்

எழுதியவர் : (28-Feb-20, 4:26 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : santhegam
பார்வை : 69

மேலே