பூந்தோட்டம்

விழுந்தவர்கள் சொல்கிறார்கள்
காதல் வலை என்று
உண்மையில் காதல்
ஒரு பூந்தோட்டம்

சுவாசிக்க தெரிந்தால்
வாழ்க்கையை நேசிக்கலாம்

எழுதியவர் : (28-Feb-20, 4:23 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : poonthottam
பார்வை : 57

மேலே