வாழ்க்கை கவிதை

மனித வாழ்க்கையில்.
திருமணம் என்பது
மிக நிச்சயமாக ஒரு மரபுக்கவிதை
ஆனால் சிலர் வாழ்க்கையில்
இது புதுக்கவிதையாக உள்ளது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (11-Mar-20, 10:40 am)
Tanglish : vaazhkkai kavithai
பார்வை : 389

மேலே