ஒத்திகைக்கு வாயேண்டி
ஒத்திகைக்கு வாயேண்டி
உன் மூச்சுக்காத்துல
என் பேச்சு இருக்குது - வந்த
காச்சல் ஓடிப்போச்சு
அடி நீச்சல் குளத்துல
நீயும் நானும்தான்
நீந்தோவோமா உள்ள ஏய் புள்ள !
சங்குசக்கரமா சுத்துறேனடி
உன் சங்கு கழுத்துல தாலி கட்டத்தான்
எங்கு போனாலும் என்ன
வெரட்டி வெரட்டி துரத்துதடி
உன் பருவம் தான்!
கம்மாயில குளிக்கையில
கண்ணடிச்சி போனவளே
ஒத்தயில இருக்கிறண்டி
ஒத்திகைக்கு வாயேண்டி !
இவன் மு. ஏழுமலை