காதலால், வீணாகிப் போனேனே

வீதி நின்று,
விழியசைத்து - காலம்
விரையம் செய்து,
விழிகள் பேசிட - காதலில்
விரல்கள் கோர்த்திட,
வினாக்களின் நடுவே - பாவை,
விளையாட்டாய் என்னை,
விட்டுச் சென்றிட - பாவம் நான்,
விரல்களில் பேனாவுடன்,
விளையாத தாடியுடன் - உயிரற்ற,
விதியுடன்,
விலையற்ற உடலுடன் - காலத்தின்,
விபரீத ஆசையினால்,
வீணாகிப் போனேனே! 🤦‍♂

எழுதியவர் : யான் சரத் (18-Mar-20, 8:05 am)
பார்வை : 866

மேலே