இடம் வேண்டும் அன்பே

உன் விழி எனும் சிறையினில்
நான் வந்து உறங்கிட..
உன் அமுதூட்டும் பேசினில் என்னை கட்டி அணைத்திட..
மௌனத்திலும் உதடுகள் என் பெயரை சொல்லிட..
உன் இதய கூட்டுக்குள்
இந்த ஏழைக்கு ஒரு இடம் வேண்டும் அன்பே..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (26-Mar-20, 11:20 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : idam vENtum annpae
பார்வை : 246

மேலே