கொலைக்காரி
மனமே ரணமாகும்
மரண வார்த்தைகள்....
மந்திரமாய் உன் வாயில்
-------எப்படி உச்சரிக்கிறாய்
இப்படியும்
கொல்ல முடியுமா?
ஒரு உயிரை.......
மனமே ரணமாகும்
மரண வார்த்தைகள்....
மந்திரமாய் உன் வாயில்
-------எப்படி உச்சரிக்கிறாய்
இப்படியும்
கொல்ல முடியுமா?
ஒரு உயிரை.......