சிறு புன்னகை
ஒரு சிறு புன்னகை
புதிய நட்பிற்கு ஆரம்பமாகலாம்.....
ஒரு இனிய சொல்
பழைய பகைமைக்கு முடிவாய் அமையலாம்....
ஒரு கனிந்த பார்வை
முடிந்த உறவை புதுப்பிக்கலாம்.....
ஒரு புதிய நட்பு
உன் வாழ்க்கைப் பாதையையே மாற்றலாம்......
ஒரு சிறு புன்னகை
புதிய நட்பிற்கு ஆரம்பமாகலாம்.....
ஒரு இனிய சொல்
பழைய பகைமைக்கு முடிவாய் அமையலாம்....
ஒரு கனிந்த பார்வை
முடிந்த உறவை புதுப்பிக்கலாம்.....
ஒரு புதிய நட்பு
உன் வாழ்க்கைப் பாதையையே மாற்றலாம்......