நேசித்து பார்க்கலாம்

அன்பே
காதலித்த நான்
உன்னை மறக்க
ஆயிரம் ஆறுதல் சொல்கிறாய்!
அதற்கு பதில்
நீ என்னை ஒருமுறை
நேசித்து பார்க்கலாம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Apr-20, 8:36 pm)
Tanglish : nesithu paarkkalaam
பார்வை : 114

மேலே