வாழ்க்கை புத்தகம்

புதிர்கள் நிறைந்த
இந்த வாழ்க்கை
௭னும் புத்தகத்தை
ஒவ்வொரு நாளும்
வாசித்து வருகிறேன்!
ஒருநாளில் இந்த வாழ்க்கை நிலை
மாறி விடாத ௭ன்று...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Apr-20, 8:06 pm)
பார்வை : 192

மேலே