போதை வண்டு

மலரை கண்டு
போதை கொண்டு
வந்த வண்டு போலே நின்று
என் உள்ளம் உன்னை நாடுதே
வழி வீதி வழி ஓடுதே

எழுதியவர் : சுந்தர் mjk (11-May-20, 1:57 pm)
சேர்த்தது : Sundar mjk
Tanglish : pothai vandu
பார்வை : 691

மேலே