தோல்வி
ஆய கலைகள்
அறுபத்து நான்கையும்
தன் மக்களுக்கு
எப்படியாவது
கற்றுக் கொடுத்து விடவேண்டும்
என நினைக்கும் பெற்றோர்
மனித பிறப்பின்
அடிப்படை கலையான
மனித நேயத்தை
கற்று கொடுப்பதில்
பல சமயங்களில்
தோல்வியுறவே செய்கின்றனர்!
ஆய கலைகள்
அறுபத்து நான்கையும்
தன் மக்களுக்கு
எப்படியாவது
கற்றுக் கொடுத்து விடவேண்டும்
என நினைக்கும் பெற்றோர்
மனித பிறப்பின்
அடிப்படை கலையான
மனித நேயத்தை
கற்று கொடுப்பதில்
பல சமயங்களில்
தோல்வியுறவே செய்கின்றனர்!