ரோஜா முட்கள்

ஒரு பெண்

ரோஜா இதழைப் போன்ற
அழகைக் கொண்டவள்
என்றாலும்

சுய கட்டுப்பாடு என்னும்
முட்கள் தான்
அவள் அழகுக்கு
பெருமை சேர்க்கும்...

எழுதியவர் : கீர்த்தி (2-Jun-20, 9:10 am)
Tanglish : roja mutkal
பார்வை : 145

மேலே