மென்மை

பெண்மையை மலர் என்பர்

அதன் அழகினை கண்டு
கொய்வதற்கல்ல...

அதன் மென்மையை கண்டு
பாதுகாத்திட...

எழுதியவர் : கீர்த்தி (2-Jun-20, 8:38 am)
பார்வை : 255

மேலே