பசிக்கு இல்லை மானம்

பசியின் கேள்விக்கு
பதில் இல்லை என்னிடம்
அது என் மானத்தையே பதிலாக
எடுத்துக்கொண்டது
பசி வந்தால் பறக்கும் பத்தில்
என் மானமும் அடக்கம்...


உலகில் ஒரு விலைமாது
இப்படித்தான் உதிக்கிறாள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Jun-20, 7:26 am)
Tanglish : pasiku illai maanam
பார்வை : 139

மேலே