நீ வருவாய் என..

நிஜங்கள்
கண்ணை விட்டு
அகல..
நினைவுகள்
நெஞ்சை
அடைக்க...
என்னுள்
பதிந்து விட்ட
உந்தன்
நினைவுகளை
மட்டுமே...
கருவாக கொண்டு
நான்
இன்னமும்
உயிர்
வாழ்கிறேன் ...
நீ வருவாய்
என....

எழுதியவர் : அனிதா (17-Jun-20, 12:17 am)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 140

மேலே