ஹைக்கூ

சூரிய கிரஹணம்...
மலரா கமலமொட்டுக்கள்
அவனும், அவளும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jun-20, 7:26 am)
Tanglish : haikkoo
பார்வை : 225

மேலே