வாழ்க்கை

தாய்மடி யிற்றொடங்கி காய்கொடி யில்மயங்கி
சேய்பிடி யிற்கிரங்கி பேய்பொரு ளில்ஒடுங்கி
நோய்நொடி யில்முடங்கி பாய்மடி யில்உறங்கி
பூவடி யில்முடியும் வாழ்வு.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 1:15 pm)
பார்வை : 42

மேலே