காதல்

நீ என்னைப்
பின் தொடர்வதால்
பயணிக் கின்றேன்..
பயமில்லாமல்...

- காதல் சொல்ல தவிப்பவன்

கைகோர்த்து நடந்தால்
பயணிப்பேன்
பயமே இன்றி
ஆனந்தமாய்...


- சொல்லிவிடு காதலை

எழுதியவர் : கீர்த்தி (26-Jun-20, 11:23 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : kaadhal
பார்வை : 379

மேலே