கதிரவன்

மொட்டு விரிக்கும் முல்லையாய் உதித்து
சுட்டு எரிக்கும் நெருப்பாய் ஏறி
சேறுள் மறையும் செந்தா மரையென
மாறுங் கதிரவன் மந்திர வாதியோ !

எழுதியவர் : துரை.தனபாலன் (2-Jul-20, 3:13 pm)
சேர்த்தது : துரைதனபாலன்
Tanglish : kathiravan
பார்வை : 86

மேலே